அணு ஆயுத பரிசோதனைத் தளத்தைக் கைவிடும் வடகொரியா! - sonakar.com

Post Top Ad

Saturday, 12 May 2018

demo-image

அணு ஆயுத பரிசோதனைத் தளத்தைக் கைவிடும் வடகொரியா!

0MvLBFX

இரு மாதங்களுக்கு முன் வரை அமெரிக்கா - வட கொரியா இடையே அணு ஆயுதப் போர் மூளும் எனும் அச்சம் நிலவி வந்த நிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.



இதன் பின்னணியில் அமெரிக்காவின் எப்பாகத்தையும் தாக்கியழிக்கக் கூடிய அணு ஆயுத வல்லமையைப் பெற்றுள்ளமையை நிரூபித்துள்ள வடகொரியா, தமது அணு ஆயுத பரரிசோதனைத் தளத்தை உத்தியோகபூர்வமாகக் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்களுக்கும் இம்மாதம் 23 - 25ம் திகதிகளில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment