
சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் மற்றும் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் ஆகியோர் அதே 'பதவிகளை' தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
அவ்வப்போது சத்திமிட்ட போதிலும் சகவாழ்வுக்கு பாதகம் ஏற்படும் தருணங்களில் அமைதி நிலைக்குச் சென்று விடும் மனோ கணேசன் அண்மைக்காலமாக உட்கட்சிப் பூசல்களுக்கு முகங்கொடுத்து வருகிறார்.
அதேவேளை, புனர்வாழ்வு நடவடிக்கைகளில் வட பகுதியில் முரண்களை சந்தித்து சமாளித்து வருகின்ற சுவாமிநாதன் தொடர்ந்தும் பதவியில் நீடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment