அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர் பதவிகளுக்கான நியமனங்கள் நாளை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் நீதியமைச்சர் விஜேதாச இணைந்துள்ள அதேவேளை பலத்த எதிர்பார்ப்புடன் இருந்த ரவி கருணாநாயக்கவுக்கு பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை.
எனினும், எதிர்பார்த்த அளவு மறுசீரமைப்பு இடம்பெறாத நிலையில் புதிய அமைச்சரவை அறிவிப்பு நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment