
ஜெரூசலத்துக்கு அமெரிக்கா தமது தூதரகத்தை நகர்த்தியுள்ளமையை தமது நாடும் அரசும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார் சவுதி மன்னர் சல்மான்.
இவ்வாறான ஒரு நடவடிக்கையின் பின் விளைவுகள் குறித்து அமெரிக்காவுக்கு சவுதி ஏலவே எச்சரித்துள்ளதாகவும் இது பலஸ்தீன தேச உருவாக்கத்துக்கு பாரிய தடைக்கல்லாக அமையும் எனவும் சவுதி அரசு தெரிவிக்கிறது.
எனினும், நேற்றைய தினம் சுமார் 58 பலஸ்தீனர்களின் உயிரைப் பலியெடுத்து அமெரிக்க தூதரகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment