
58 பலஸ்தீன உயிர்களைப் பலி கொண்டு ஜெரூசலத்தில் அமெரிக்கா தனது தூதரகத்தைத் திறந்து கொண்டாடி வருகின்ற நிலையில் இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் தொடர்பில் பேச இன்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒன்று கூடவுள்ளது.
குவைத்தின் அழைப்பின் பின்னணியில் பாதுகாப்பு கவுன்சில் கூடவுள்ள அதேவேளை அங்கு இஸ்ரேலுக்கு எதிரான எந்தவொரு தீர்மானத்தையும் அமெரிக்கா வீட்டோ செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, விசாரணை கூட நடைபெறாத நிலையில் பாதுகாப்பு கவுன்சிலையும் மீறி சிரியா மீது அமெரிக்கா - பிரான்ஸ் கூட்டாகத் தாக்குதல் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment