நாடாளுமன்ற 'நிலவரம்' மாறப் போகிறது: JO - sonakar.com

Post Top Ad

Sunday 15 April 2018

நாடாளுமன்ற 'நிலவரம்' மாறப் போகிறது: JO


நாடாளுமன்றின் அடுத்த தவணை ஆரம்பித்ததும் அங்கு நிலவரம் மாறப் போகிறது என நம்பிக்கை வெளியிட்டுள்ளது கூட்டு எதிர்க்கட்சி.ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் குறிப்பிட்ட தொகை உறுப்பினர்கள் தம்மோடு இணைந்து கொள்ளப் போகிறார்கள் என தெரிவித்து வரும் நிலையிலேயே கூட்டு எதிர்க்கட்சி இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

குரூப் 16 உறுப்பினர்களில் சிலர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியிலும் இவ்வாறு அதிருப்தியாளர்கள் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றமையும் நம்பிக்கையில்லா பிரேரணையின் முன்பும் இவ்வாறே தெரிவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment