நாளுக்கு நாள் மைத்ரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலவீனமடைந்து வரும் நிலையில் மேலும் சில சு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த அணியில் இணைவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
ஏலவே குரூப் 16 உறுப்பினர்கள் மஹிந்த பக்கம் தாவியுள்ள நிலையில் இப்புதிய சூழ்நிலை தோன்றியுள்ளது.
இந்நிலையில், மைத்ரிபால சிறிசேனவின் தலைமைத்துவம் மீது அவநம்பிக்கை வளர்ந்து வருவதுடன் கட்சித் தலைமை நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment