ஐக்கிய தேசியக் கட்சிக்கு 'பேராபத்து' காத்திருக்கிறது: திஸ்ஸ - sonakar.com

Post Top Ad

Sunday 8 April 2018

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 'பேராபத்து' காத்திருக்கிறது: திஸ்ஸ


ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதுடன் மனதளவில் உடைந்து போயுள்ளதாக தெரிவிக்கின்றார் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க.2020 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் அதற்கான அடிப்படையில் சரியான தீர்வுகள் அவசியப்படுவதாகவும் அதனை உரிய நேரத்தில் எடுக்க மறுத்தால் கட்சிக்குப் பேராபத்து காத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

27 வருடங்கள் கட்சியில் அங்கம் வகித்த திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி தேர்தலின் போது 20 நாள் அமைச்சுப் பொறுப்புக்காக மஹிந்த அணிக்குத் தாவியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment