முன்னாள் சதொச தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்னான்டோவின் விளக்கமறியலை எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்க உத்தரவிட்டுள்ளது கொழும்பு கோட்டை நீதிமன்றம்.
நாட்டை விட்டு வெளியேற முயன்ற நிலையில் கடந்த 6ம் திகதி குறித்த நபர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அரச நிதி முறைகேட்டு விவகாரத்தில் நிதி மோசடிப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment