
பொதுநலவாய அமைப்பின் தலைமைப் பதவிக்கு இங்கிலாந்து மகாராணியார் இரண்டாம் எலிசபத்தின் புதல்வர் சார்ள்ஸ் தெரிவாகியுள்ளார்.
லண்டனில் இடம்பெற்று வரும் பொதுநலவாய அமைப்பு உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் வைத்தே இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது.
ராணி எலிசபத் இதற்கான வேண்டுகோளை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment