விரைவில் பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Friday 20 April 2018

விரைவில் பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும்: மஹிந்த


அரசாங்கம் முற்றிலும் நிலைகுலைந்து போயிருப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, விரைவில் பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.அரசின் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருப்பதாகவும் கண்டியில் வைத்து இன்று தெரிவித்துள்ள அவர், தற்போததைய நிலைக்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சு.க - ஐ.தே.க கூட்டாட்சி தொடரும் என தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment