மாத இறுதிக்குள் கட்சிப் பொறுப்பை ஒப்படைப்பேன்: ரணில் - sonakar.com

Post Top Ad

Tuesday 3 April 2018

மாத இறுதிக்குள் கட்சிப் பொறுப்பை ஒப்படைப்பேன்: ரணில்மாத இறுதிக்குள் கட்சிப் பொறுப்பை புதிய குழுவொன்றிடம் ஒப்படைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இம்மாதம் 8-9ம் திகதிகளில் இது தொடர்பில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடி முடிவெடுக்கவுள்ளதாகவும் மாத இறுதிக்குள் இதற்கான செயற்பாடு இடம்பெறும் எனவும் ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.


முன்னராக மார்ச் இறுதிக்குள் நிர்வாக மட்டத்தில் மாற்றங்கள் நிகழும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment