இன்னும் ஒரு வருடத்தில் முழுப் பலம் கிடைத்து விடும்: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Thursday, 19 April 2018

இன்னும் ஒரு வருடத்தில் முழுப் பலம் கிடைத்து விடும்: மஹிந்த


புதிததாக ஆரம்பிக்கப்பட்ட தமது கட்சிக்கு இன்னும் ஒரு வருடத்தில் முமுப் பலம் கிடைக்கும் என தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கணிசமான அளவு உள்ளூராட்சி சபைகளை வென்றெடுத்துள்ள நிலையில் இன்னும் ஒரு வருடத்தில் கட்சி முழு அளவில் வளர்ச்சி பெற்று மக்கள் சக்தியை ஈர்த்து விடும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்தும் தன்னை ஸ்ரீலசுக உறுப்பினர் என தெரிவித்து வரும் மஹிந்த, பெரமுனவை பினாமித் தலைவர்கள் கொண்டு இயக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment