பாதாள உலக கோஷ்டி மோதல், கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷ் ஆகியோரின் சகாக்கள் நால்வர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கைதானவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.
பாதாள உலக கோஷ்டி மோதலால் கொழும்பு மற்றும் புற நகர்ப் பகுதிகளில் தொடர் கொலைகள் இடம்பெற்று வந்த நிலையில் விசேட அதரிடிப்படையினரால் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment