ஏழு மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமனம்! - sonakar.com

Post Top Ad

Thursday 12 April 2018

ஏழு மாகாணங்களுக்கான ஆளுனர்கள் நியமனம்!


மத்தி, ஊவா, மேற்கு உட்பட ஏழு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமனம் பெற்ற புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப்பிரமானம் செய்து கொண்டுள்ளதுடன் உடனடியாக கடமைகளை பொறுப்பேற்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய நியமன விபரம்:

மேல் மாகாணம்: ஹேமகுமார நாணாயக்கார
வடமேல் மாகாணம்: எல்.சி. லோகேஸ்வரன்
சபரகமுவ: நிலூக்கா ஏக்கநாயக்க (முன்னாள் மத்திய மாகாணம்)
மத்திய மாகாணம்: ரெஜினோல்ட் குரே (முன்னாள் வட மாகாணம்)
தென் மாகாணம்: மார்சல் பெரேரா
ஊவா மாகாணம்: பி.பி. திசாநாயக்க
வடமத்திய மாகாணம்: எம்.ஜி. ஜயசிங்க

No comments:

Post a Comment