திலங்க மற்றும் 6 சு.க உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - sonakar.com

Post Top Ad

Friday 6 April 2018

திலங்க மற்றும் 6 சு.க உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைபிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்க எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிட்ட ஆறு ஸ்ரீலசுக உறுப்பினர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கையளித்துள்ளனர் ஐக்கிய தேசியக் கட்சியினர்.


20 ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இந்நம்பிக்கையில்லா பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியின் பங்காளிகளாக இருந்து கொண்டு பிரதமருக்கு எதிராக வாக்களித்தமை மற்றும் திலங்க நடுநிலை தவறி பக்க சார்பாக நடந்து கொண்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment