ஆஸியிலிருந்து லண்டனுக்கு நேரடியாகப் பறந்த விமானம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 25 March 2018

ஆஸியிலிருந்து லண்டனுக்கு நேரடியாகப் பறந்த விமானம்!


வரலாற்றில் முதற்தடவையாக அவுஸ்திரேலியா - ஐக்கிய இராச்சியம் இடையேயான நேரடி விமான சேவை வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Qantas விமான சேவையே இச்சாதனையைப் புரிந்துள்ள நிலையில் அவுஸ்திரேயா - ஐக்கிய இராச்சியம் இடையிலான புதிய விமான வழிப் பாதை உருவாக்கப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.17 மணி நேர தொடர் பயணத்தின் பின் குறித்த விமானம் லண்டனை அடைந்துள்ளமையும் 1947ல் இரு நாடுகளுக்கிடையிலான முதலாவது விமானப் பயணம் 7 இடங்களில் நிறுத்தப்பட்டு நான்கு நாட்கள் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment