எதிர்பார்க்கப்பட்டது போல் உள்ளூராட்சி மன்றங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) இணைந்த கூட்டாட்சியை உருவாக்குவதற்கு இரு கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
இதனடிப்படையில் இரு கட்சிகளும் இணைந்து பெரும்பான்மைப் பலத்தைப் பெறக்கூடிய அனைத்து சபைகளிலும் இவ்வாறு கூட்டாட்சி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுளளது.
இந்நிலையில் உள்ளூராட்சி சபைகளை நிறுவுவதும் மார்ச் 20 வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment