மாவனல்லையில் எதிர்வரும் ஞாயிறு ஏற்பாடு செய்யப்படடிருக்கும் இலவச ஒரு நாள் ஊடகச் செயலமர்வு.
JM Media (ஜே.ம் மீடியா) ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்நிகழ்வு, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (03.01.2016) மாவனல்லை முபாரிஸ் மண்டபத்தில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இடம்பெறும். இந்த இலவசக் கருத்தரங்;கு தேசிய புகழ் பெற்ற அறிவிப்பாளர், அதிபர் ARM ஜிப்ரி மற்றும் இன்னும் பல ஊடகவியலாளர்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளது.
ஊடகர்கள், மாணவர்கள், ஊடக அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புகின்றவர்கள், ஊடக ஆர்வலர்கள்,சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையங்களை செயற்படுத்துகின்றவர்கள் அனைவரும் இச்செயலமர்வில் பங்குபற்றி பயன்பெறலாம்.
மேலதிக தகவல்கள் மற்றும் பதிவுகளுக்கு 077 99 429 34
-Raashid Malhardeen
No comments:
Post a Comment