மேல் மாகாண சபையில் சுகாதார அமைச்சின் வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலையில் தனக்குத் தெரியாமலே தனது அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமய உறுப்பினர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க.
முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய குறித்த அமைச்சுக்களைப் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதன் பின்னணியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment