கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 47 ஆயிரம் தாண்டியது - sonakar.com

Post Top Ad

Saturday 9 January 2021

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 47 ஆயிரம் தாண்டியது

 


இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 47305 ஆக உயர்ந்துள்ளது. எனினும் இதில் 40317 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதுவரை 225 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 6763 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


 பிரயாணத் தடை மற்றும் தனிமைப்படுத்தல்கள் தொடர்ந்தும் சில இடங்களில் அமுலில் உள்ள அதேவேளை, இன்னும் இலங்கையில் சமூகப் பரவல் இல்லையென தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment