புதிதாக இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 2076 - sonakar.com

Post Top Ad

Sunday 5 July 2020

புதிதாக இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 2076


இலங்கையில் புதிதாக இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 2076 ஆக உயர்ந்துள்ளது.

பஹ்ரைனிலிருந்து நாடு திரும்பிய இருவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இதுவரை 1903 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இதுவரையான உத்தியோகபூர்வ தகவலின் அடிப்படையில் 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment