புதிதாக 18 பேர்: கொரோனா எண்ணிக்கை 1710! - sonakar.com

Post Top Ad

Wednesday, 3 June 2020

புதிதாக 18 பேர்: கொரோனா எண்ணிக்கை 1710!


இன்றைய தினம் புதிதாக 18 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதன் பின்னணியில், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 1710 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை 27 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 863 ஆகியுள்ளது. இதேவேளை, 836 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ ரீதியாக இதுவரை 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment