கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1717 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Wednesday 3 June 2020

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1717 ஆக உயர்வு


இலங்கையில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1717 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 7 பேர் தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இப்பின்னணியில் 870 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற அதேவேளை 836 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதுவரை 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment