இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 937 ஆக உயர்வு - sonakar.com

Post Top Ad

Saturday, 16 May 2020

இலங்கையில் கொரோனா எண்ணிக்கை 937 ஆக உயர்வு


இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 937 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை இருவர் புதிதாக தொற்றுக்குள்ளாகியிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ள அதேவேளை நேற்றைய தினமும் பெரும்பாலும் கடற்படையினரே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, தொடர்ந்தும் 408 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment