மேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 855! - sonakar.com

Post Top Ad

Sunday 10 May 2020

மேலும் எண்மருக்கு கொரோனா: எண்ணிக்கை 855!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 855 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய தினம் புதிதாக எண்மருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்தே இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.



இதேவேளை, இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கையும் 321 ஆக தற்போது உயர்ந்துள்ளது. இந்நிலையில் 525 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மார்ச் இறுதி முதல் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment