மேலும் இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 721 - sonakar.com

Post Top Ad

Monday 4 May 2020

மேலும் இருவருக்கு கொரோனா: எண்ணிக்கை 721


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 721 ஆக உயர்ந்துள்ளது.



இதேவேளை, குணமடைந்தோர் எண்ணிக்கையும் 190 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் 520 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை ஏழு உயிரிழப்புகள் பதிவாகியுள்ள அதேவேளை ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment