கொரொனா தொற்றாளர் எண்ணிக்கை 1631 ஆனது! - sonakar.com

Post Top Ad

Sunday, 31 May 2020

கொரொனா தொற்றாளர் எண்ணிக்கை 1631 ஆனது!


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1631 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கடற்படை சிப்பாய் ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் இதுவரை 11 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ள அதேவேளை 9 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பின்னணியில் தற்சமயம் 820 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment