ஜனாஸா அறிவித்தல்: மெளலவி. M. அபுல் ஹஸன் (மதனி) - sonakar.com

Post Top Ad

Friday, 10 April 2020

ஜனாஸா அறிவித்தல்: மெளலவி. M. அபுல் ஹஸன் (மதனி)

MamXVfg

பொலன்நறுவ, திவுலானையைப் பூர்வீகமாகக் கொண்டவரும் நீண்டகால மார்க்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தவருமான மௌலவி  M. அபுல் ஹஸன் (மதனி) இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.



கொழும்பு மர்கஸில் வைத்தே அவர் வபாத்தாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்னார், மெளலவி ஆஷிக் (ரஷாதி) மற்றும் மெளலவி அக்ரம் (மதனி ) ஆகியோரின் தந்தையும் முன்னாள் கொழும்பு வடக்கு ஜம்மியத்துல் உலமா தலைவருமாவார்.

அன்னாரின் நற்காரியங்களை இறைவன் பொருந்திக் கொள்வானாக!

No comments:

Post a Comment