ஹிஜாசுக்கு உடனடி பிணை கிடைக்காது: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Sunday, 19 April 2020

ஹிஜாசுக்கு உடனடி பிணை கிடைக்காது: பொலிஸ்

https://www.photojoiner.net/image/WttIEGIc

சட்டத்தரணி ஹிஜாசுக்கு விசாரணைகள் நிறைவு பெற முன்னர் பிணை கிடைப்பதற்கான வாய்ப்பில்லையென தெரிவிக்கிறார் பொலிஸ் பேச்சாளர்.பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் மேலதிக விசாரணைகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த நபருக்கு பிணை வழங்கப்படாது என அவர் தெரிவித்துள்ள அதேவேளை ஏலவே ஹிஜாசிடம் ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டத்தரணி ஹிஜாஸ் சார்பில் ஆட்கொணர்வு மனுவொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment