அரச ஒசுசல தவிர்ந்த அனைத்து மருந்தகங்களையும் மூட உத்தரவு - sonakar.com

Post Top Ad

Friday, 27 March 2020

அரச ஒசுசல தவிர்ந்த அனைத்து மருந்தகங்களையும் மூட உத்தரவு


அரச மருந்தக சேவையான ஒசுசல தவிர்ந்த ஏனைய அனைத்து தனியார் மருந்தகங்களையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளர் பொலிஸ்.அதேபோன்று, நாளாந்த பொருட்கள் விற்பனை செய்யும் சிறு விற்பனை நிலையங்களையும் மூடுமாறு உபதேசம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மருந்துகளை வீடுகளுக்குக் கொண்டு சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் விளக்கமளிக்கின்றனர்.

No comments:

Post a Comment