அமெரிக்காவில் 85,000த்தைத் தாண்டிய கொரோனா - sonakar.com

Post Top Ad

Friday, 27 March 2020

அமெரிக்காவில் 85,000த்தைத் தாண்டிய கொரோனா


அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 85,500 ஆக உயர்ந்துள்ளது.



இவ்வெண்ணிக்கை சீனாவில் ஏற்பட்ட பாதிப்பை விடவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அதேவேளை அமெரிக்காவில் உயிரிழந்தோர் தொகை சீனாவை விட மிகவும் குறைவாகவே இதுவரை பதிவாகியுள்ளது.

இத்தாலியில் 8215 பேரும், சீனாவில் 3291 பேரும் அமெரிக்காவில் இதுவரை 1300 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment