4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் ஐவருக்கு கொரோனா - sonakar.com

Post Top Ad

Monday, 30 March 2020

4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தில் ஐவருக்கு கொரோனா


இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 122 என தெரிவிக்கப்பட்டுள்ள நிலை நிலையில் பல இடங்கள் பற்றிய விபரங்கள் வெளியாகி வருகின்றன.இப்பின்னணியில், சிலாபம் பகுதியில் 4 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி.

இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment