UNP கூட்டணி இம்முறையும் 'அன்னத்தில்' - sonakar.com

Post Top Ad

Tuesday, 18 February 2020

UNP கூட்டணி இம்முறையும் 'அன்னத்தில்'



ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி இம்முறையின் அன்னச் சின்னத்திலேயே தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



சஜித் தலைமையில் கூட்டணியமைக்கப்பட்டி ருந்த அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி பிறிதாக போட்டியிடப் போவதாக முன்னர் தெரிவித்திருந்தது. இந்நிலையில் யானைச் சின்னத்தை விட்டுக்கொடுக்குமாறு சஜித் தரப்பு அழுத்தம் பிரயோகித்து வந்தது.

இப்பின்னணியில் இன்றைய தினம் ரணில் - சஜித் மற்றும் முக்கிய கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அன்னச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment