சஜித்தின் கட்சிப் பெயரால் கொந்தளிக்கும் UNP - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 February 2020

சஜித்தின் கட்சிப் பெயரால் கொந்தளிக்கும் UNP



சஜித் பிரேமதாசவின் புதிய கட்சிப் பெயரை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது ஐக்கிய தேசியக் கட்சி.



சமகி ஜாதிக பலவேகய எனும் பெயரினை ஆங்கிலத்துக்கு மாற்றினால் அது United National Power என வரும் எனவும் அதன் சுருக்கமாக UNP என்றே அமையும் எனவும் அது ஐக்கிய தேசியக் கட்சியினை பாதிக்கும் செயல் எனவும் அக்கட்சி சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ இழுபறி தொடர்வதன் பின்னணியில் சஜித் பிரேமதாக தரப்பு புதிய கட்சிப் பெயரில் கூட்டணியமைத்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment