இலங்கையில் அணு மின் நிலையம்: ரஷ்யா ஆர்வம் - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 February 2020

இலங்கையில் அணு மின் நிலையம்: ரஷ்யா ஆர்வம்


இலங்கையில் அணு மின் நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கு ஆர்வம் வெளியிட்டுள்ளது ரஷ்யா.


இலங்கையில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவைக்கு இது சிறந்த மாற்றீடென தெரிவித்துள்ள இலங்கைக்கான ரஷ்ய தூதர், இரு நாட்டு உறவின் உச்ச கட்ட பங்களிப்பாக இத்திட்டம் அமையும் என தெரிவித்துள்ளார்.

ரஷ்ய தரப்பு வெளியிட்டிருக்கும் ஆர்வம் தொடர்பில் இலங்கை அரசு இதுவரை பதில் எதுவும் வழங்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment