ரிசாதுக்கு எதிராக முசம்மில் முறைப்பாடு - sonakar.com

Post Top Ad

Thursday, 13 February 2020

ரிசாதுக்கு எதிராக முசம்மில் முறைப்பாடு


முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக விமல் வீரவன்சவின் முசம்மில் பொலிசில் முறைப்பாடொன்றை பதிவிட்டுள்ளார்.ரிசாதுக்கு சொந்தமான அமெரிக்க வங்கிக் கணக்கொன்றுக்கு ஒரு லட்சம் டொலர் பணம் வைப்பிலிடப்பட்டதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டு வெளியிட அதனை ரிசாத் மறுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று முசம்மில் இவ்விவகாரத்தின் அடிப்படையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment