பெரிய வெங்காய இறக்குமதி வரி குறைப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday 1 October 2019

பெரிய வெங்காய இறக்குமதி வரி குறைப்பு


இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரி கிலோ ஒன்றுக்கு 39 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இதனடிப்படையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுலுக்கு வரும் என விவசாய அமைச்சு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment