நான் நிதியமைச்சராக இருந்தால் நாடு தலை தூக்கும்: தயா - sonakar.com

Post Top Ad

Sunday, 15 September 2019

நான் நிதியமைச்சராக இருந்தால் நாடு தலை தூக்கும்: தயா


தான் நிதியமைச்சராக இருந்தால் நாட்டில் எதுவித பொருளாதார பிரச்சினைகளும் இன்றி அபிவிருத்தி காண வழியிப்பதாக தெரிவிக்கிறார் தயா கமகே.தற்போது நிதியமைச்சின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லையென தெரிவிக்கின்ற அவர், அதையும் தாண்டியே தான் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் முறையாக திட்டமிட்டு செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இந்நிலையிலேயே, தன் கையில் நிதியமைச்சு இருந்தால் நாட்டில் எவ்வித பொருளாதார பிரச்சினையும் உருவாக இடமளிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment