கிழக்கிலங்கையில் நிலத்தை அணுகுவதற்கான பேச்சுவார்த்தை: நூல் வெளியீடு - sonakar.com

Post Top Ad

Sunday 1 September 2019

கிழக்கிலங்கையில் நிலத்தை அணுகுவதற்கான பேச்சுவார்த்தை: நூல் வெளியீடு



பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் மற்றும் கலாநிதி உர்ஸ் கீசர் ஆகியோரால் எழுதப்பட்ட "கிழக்கு இலங்கையில் நிலத்தை அணுகுவதற்கான பேச்சுவார்த்தை" எனும் தலைப்பிலான புத்தக வெளியீடு இடம்பெறவுள்ளது. 


கொழும்பு நிகழ்வு :
இடம்: ICES, 02, கின்சி டெரஸ், கொழும்பு - 08
திகதி: 06/09/2019 வெள்ளி. மாலை 4.30 மணி
பேச்சாளர்கள்: 
கலாநிதி சிவமோகன் சுமதி மற்றும் கலாநிதி அஹிலன் கதிர்காமர். 
தொடர்புகளுக்கு : 0112685085

கண்டி நிகழ்வு: 
இடம்: ICES, கண்டி 
திகதி : 04/09/2019 மாலை 4.00 மணி
பேச்சாளர்கள்: 
பேராசிரியர் டுடோர் சில்வா மற்றும் பேராசிரியர் M.A.நுஹ்மான்
தொடர்புகளுக்கு : 0812232381

கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் காணி பிரச்சினைகள் தொடர்பில் எழுதப்பட்ட மேல்காணும் நூலானது மதிப்புக்குரிய பேராசிரியர் மர்ஹும் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் சேர் அவர்களையும் இணை ஆசிரியராய் கொண்டு எழுதப்பட்டது. இந்த நூல் வெளியீடு கொழும்பிலும் கண்டியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

எம்மை விட்டுப் பிரிந்த அந்த பெருந்தகைக்காக, அவருடைய மறுமை வாழ்விற்காக, அவர் செய்த பல நல்ல காரியங்களுக்காக, இயலுமானவரை நாம் இந்த புத்தக வெளியீட்டு விழாவிற்குச் செல்ல வேண்டும் என்பதோடு; இந்த விழாவைச் சிறப்பித்து ஹஸ்புல்லாஹ் சேரையும் அவரின் சமூக மற்றும் கல்வி பணிகளையும்  ஞாபகமூட்டும் விதத்தில் அமைத்துக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். 


-Aazath Atham Lebbe

No comments:

Post a Comment