நிரந்தர புர்கா தடை: அமைச்சரவைப் பத்திரம் கையளிப்பு! - sonakar.com

Post Top Ad

Tuesday, 30 July 2019

நிரந்தர புர்கா தடை: அமைச்சரவைப் பத்திரம் கையளிப்பு!


இலங்கையில் புர்காவைத் தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் ஒன்று இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.நீதியமைச்சர் தலதா அத்துகோறள இதற்கான பத்திரத்தைக் கையளித்துள்ள நிலையில் அடுத்த கூட்டத்தில் இது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதலையடுத்து முகம் மூடும் வகையிலான ஆடைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இத்தடையை நிரந்தரமாக்கும் முயற்சியின் அடிப்படையாக இவ்வமைச்சரவைப் பத்திரம் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Abdul said...

அப்படியானால் இலங்கைக்கு இனிமேல் நிரந்தரமாக அரபுநாட்டு உல்லாச பயணிகள் வரேவேமாட்டாரகள்.

Post a comment