ரஞ்சனை தேடி வந்து முறையிட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுவர்கள் - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 July 2019

ரஞ்சனை தேடி வந்து முறையிட்ட பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுவர்கள்பௌத்த துறவிகளாகச் சென்ற சிறுவர்கள் தாம் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானமை தொடர்பாக ரஞ்சன் ராமநாயக்கவை தேடி வந்து முறையிட்டதற்கான காணொளி ஆதாரம் வெளியிட்டுள்ளார் ரஞ்சன் ராமநாயக்க.


இதன் போது குறித்த சிறுவர்கள் அழுகையுடன் தமக்கு நடந்த அநீதியை வெளியிட்டிருந்த அதேவேளை தாம் துன்புறுத்தப்பட்டமை தொடர்பிலும் விளக்கமளித்துள்ளனர்.

இவ்வாறான விவகாரங்களைத் தாம் மூடி மறைக்க விடப் போவதில்லையெனவும் போராடப் போவதாகவும் ரஞ்சன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. காணொளியைக் கீழ்க் காணலாம்:

No comments:

Post a comment