டிசம்பர் 9ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல்: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Saturday, 1 June 2019

டிசம்பர் 9ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல்: தேசப்பிரியநவம்பர் 9 முதல் டிசம்பர் 9ம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.முன் கூட்டி வைப்பதானால் நவம்பர் 15ம் திகதியும் ஆகக்கூடியது டிசம்பர் 7ம் திகதிக்குள்ளும் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வேறு எந்தக் கட்சிகளும் இதில் நாட்டம் காட்டாத காரணத்தினாலேயே தேர்தல் நடவடிக்கைகள் குறித்து இலங்கையில் அவ்வளவு பேசப்படவில்லையென மைத்ரி இந்தியாவில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment