சஹ்ரானின் தங்கையிடமும் D.N.A பரிசோதனை நடாத்த அனுமதி - sonakar.com

Post Top Ad

Saturday, 11 May 2019

சஹ்ரானின் தங்கையிடமும் D.N.A பரிசோதனை நடாத்த அனுமதி


ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹ்ரானின் தங்கையிடமும் டி.என்.ஏ பரிசோதனை நடாத்த அனுமதி வழங்கியுள்ளது நீதிமன்றம்.சஹ்ரான் ஹாசிம் உயிரிழந்தமையை உறுதிப்படுத்தும் நிமித்தம் டி.என்.ஏ பரிசோதனைக நடாத்த முற்பட்ட பொலிசார் சாய்ந்தமருதில் உயிர் தப்பிய குழந்தை மற்றும் தற்போது காத்தான்குடியில் வசித்து வந்த சஹ்ரானின் தங்கையிடமும் இவ்வாறு DNA சோதனை நடாத்தவுள்ளனர்.

சாய்ந்தமருதில் சஹ்ரானின் இரு சகோதரர்கள் மற்றும் பெற்றோரும் உயிரிழந்ததாக நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment