மத்ரசாக்களை கல்வியமைச்சு கண்காணிக்க வேண்டும்: ஹர்ஷ - sonakar.com

Post Top Ad

Saturday, 11 May 2019

மத்ரசாக்களை கல்வியமைச்சு கண்காணிக்க வேண்டும்: ஹர்ஷஇலங்கையில் இயங்கும் மத்ரசாக்களை கல்வியமைச்சு நேரடியாகக் கண்காணிக்க வேண்டும் என தெரிவிக்கிறார் ஹர்ஷ டி சில்வா.பௌத்த பாடசாலைகள் கல்வியமைச்சினாலேயே கண்காணிக்கப்படுகின்ற அடிப்படையில் மத்ரசாக்களும் கல்வியமைச்சின் நேரடி கண்காணிப்புக்குள் வரவேண்டும் என ஹர்ஷ தெரிவிக்கிறார்.

இதேவேளை, முஸ்லிம் விவகார அமைச்சின் கீழ் மத்ரசா கல்வி விவகாரத்தை கண்காணிப்பதற்கான சட்ட வரைபினை ஐக்கிய தேசியக் கட்சி தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment