வாள்கள் - கூரிய ஆயுதங்களை ஒப்படைக்க கோரும் பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Saturday, 4 May 2019

வாள்கள் - கூரிய ஆயுதங்களை ஒப்படைக்க கோரும் பொலிஸ்!


வீடுகளில் வைத்திருக்கக் கூடிய வாள்கள் - கூரிய ஆயுதங்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைத்துவிடுமாறு கோருகிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களிலிருந்து இவ்வாறு கூரிய ஆயுதங்களை மீட்டு வருவதாக தொடர்ச்சியாக தெரிவித்து வரும் நிலையில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2012 முதல் நிலவி வந்த இனவாத சூழ்நிலையில் அளுத்கம முதல் கிந்தொட்ட வரை இடம்பெற்ற வன்முறைகளின் போதும் முஸ்லிம்கள் கூரிய ஆயுதங்கள் கொண்டு திருப்பித் தாக்கியதாக இதுவரை எந்த சம்பவமும் பதிவானதில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment