நுவரெலிய: சஹ்ரான் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீட்டில் சோதனை - sonakar.com

Post Top Ad

Monday, 6 May 2019

நுவரெலிய: சஹ்ரான் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீட்டில் சோதனை


ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் தலைவன் சஹ்ரான் தன் சகாக்களுடன் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீடோன்றை நுவரெலியவில் படையினர் சோதனையிட்டுள்ளனர்.தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்பாக சஹ்ரான் குழு இங்கு தங்கியிருந்ததாகக் கருதப்படுகிறது.

இதேவேளை, தற்கொலைதாரிகள் போக எஞ்சியிருந்தவர்கள் சாய்ந்தமருது பகுதி வீடொன்றில் ஒளிந்திருந்ததோடு சுற்றிவளைக்கப்பட்ட நேரத்தில் தற்கொலை செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment