காத்தான்குடி: ரிழ்வானின் மாமா - மாமி கைது; தற்கொலை அங்கிகள் மீட்பு - sonakar.com

Post Top Ad

Thursday, 2 May 2019

காத்தான்குடி: ரிழ்வானின் மாமா - மாமி கைது; தற்கொலை அங்கிகள் மீட்பு


சாய்ந்தமருது சுற்றிவளைப்பின் போது தற்கொலை செய்து கொண்ட சஹ்ரானின் சகோதரன் ரிழ்வானின் மாமா - மாமி பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் ரிழ்வானின் வீட்டிலிருந்து 4 தற்கொலை அங்கிகளும் பல வங்கிக் கணக்கு புத்தகங்களும், ஏடிஎம் கார்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரவிக்கின்றனர்.

ஏலவே, சஹ்ரானின் தங்கை வீட்டிலிருந்து 20 லட்ச ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த பெண்ணும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment