கோட்டாபேவுக்கு யாழ் நீதிமன்றம் அழைப்பாணை - sonakar.com

Post Top Ad

Friday, 3 May 2019

கோட்டாபேவுக்கு யாழ் நீதிமன்றம் அழைப்பாணைகாணாமல் போனோர் விவகாரமொன்றின் பின்னணியில் சாட்சியமளிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்சவை நீதிமன்றில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் பாதுகாப்பு காரணங்களால் அவரால் சமூகமளிக்க முடியவில்லையென அவரது சட்டத்தரணி தெரிவித்திருந்த நிலையில் பிறிதொரு நாளுக்கு வழக்கு விசாரணையை முன்னெடுக்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபேவே நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment