நாட்டில் (பதிவு செய்யப்பட்ட) 1669 மத்ரசாக்கள் - 317 அரபு பாடசாலைகள்: அமைச்சு - sonakar.com

Post Top Ad

Friday, 3 May 2019

நாட்டில் (பதிவு செய்யப்பட்ட) 1669 மத்ரசாக்கள் - 317 அரபு பாடசாலைகள்: அமைச்சு


இலங்கையில் முஸ்லிம் விவகார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1669 மத்ரசாக்கள் மற்றும் 317 அரபு பாடசாலைகள் இயங்குவதாக தகவல் வெளியிட்டுள்ளது அமைச்சு.பெரும்பாலான மத்ரசாக்கள் தொடர்பில் பதிவு செய்யப்படும் போதே மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் அதன் பின் அமைச்சு அதில் தலையிடுவதில்லையென தெரிவிக்கப்படுகிறது.

மத்ரசாக்களின் பாடத்திட்ட விவகாரங்களை பிரத்யேக அமைப்பு கவனித்து வருகின்ற அதேவேளை அண்மையில் அமைச்சின் மேற்பார்வைக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment